http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_350109279155732.jpg

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நக்ரோட்டாவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் நக்ரோட்டாவில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் ஒருவர் காயமடைந்துள்ளார்.