கொரனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரள மாணவி பாதுகாப்பு காரணங்களால் இடமாற்றம்
திருச்சூர்: கொரனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரள மாணவி திருச்சூரில் பாதுகாப்பு காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சூர் அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சூர் மருத்துவ கல்லூரிக்கு மாணவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சூர் மருத்துவ கல்லூரியில் தனி வார்டில் வைத்து மாணவிக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வருகிறது.