Xiaomi Mi 10 Pro: 16ஜிபி ரேம், 108எம்பி கேமராவுடன் விரைவில் களமிறங்கும் சியோமி மி10 ப்ரோ.!
by Prakash Sதற்சமயம் வெளியான தகவலின் அடிப்படையில் சியோமி நிறுவனம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி மி 10 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதிபடுத்தும்படி தற்போது மி 10ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்திய MIUI 11 அப்டேட் கோட்-இல் காணப்பட்டுள்ளது, இதனுடன் மி10 ப்ரோவின் சில அம்சங்களும் வெளிவந்துள்ளன.

சியோமி மி10 ப்ரோ
இப்போது சியோமி மி 10 ஸ்மார்ட்போன் ஆனது M2001J2C என்ற குறியீட்டு பெயரின் கீழும், பின்பு சியோமி மி 10 ப்ரோ ஆனது M2001J1C என்கிற குறியீட்டு பெயரும் மியூஐ 11 எ20.1.6 குறியீட்டில் காணப்பட்டுள்ளது. அதன்படி சியோமி மி10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 66வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கேமரா சென்சார்கள்
குறிப்பாக இந்த சாதனத்தில் உள்ள க்வாட் கேமரா அமைப்பில்,மூன்று கேமரா சென்சார்கள் செங்குத்தாக இருக்க, எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் தனித்தனியாக வைக்கப்படும் நான்காவது கேமராவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சமூகவலைதளங்களில் ஆபாச கருத்துக்கள் பதிவு: இரும்புகரம் கொண்டு அடக்க உத்தரவு- எந்த மாதிரி கருத்துக்கள்

2080 x 1080 பிக்சல் திர்மானம்
சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 2080 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 865சிப்செட்
இந்த சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்

16ஜிபி ரேம்
குறிப்பாக இந்த மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது,இதுதவிர கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியுடன் இந்த சாதனம் களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp: நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ்ஆப் கிடையாது! இறுதிநேரமும் முடிந்தது!

4000எம்ஏஎச் பேட்டரி
சியோமி மி 10ப்ரோ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு யூ.எஸ்.பி-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.
Most Read Articles

சரியாக 6மாதங்களில் களமிறங்கும் வாட்ஸ்ஆப் பே! ஜுக்கர்பெர்க்.!

அட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்

அட்டகாச லுக்: இணையத்தில் கசிந்த சாம்சங் பிளிப் போன் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள்

சியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

சாலைகுழிகளை தவிர்த்து செல்ல செயலி! பாதுகாப்பான பயணம்..

Xiaomi Mi Super Sale: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை.!

Realme C3: வாங்குனா இந்த போன் தான் வாங்கணும்! ஏன் தெரியுமா?

Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

ஸ்மார்ட்போன் கொண்டு ஆன்லைனில் மருந்துகளை வாங்க சிறந்த ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகள்

ரெட்மி நோட் 7ப்ரோ மற்றும் ரெட்மி கோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

டைம்மிஷின் மூலம் நம்மை பார்க்க வரும் எதிர்கால மனிதர்கள் தான் ஏலியன்கள்..

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
Best Mobiles in India

ஒப்போ F15
19,990

விவோ V17
22,390

ரியல்மி X2 ப்ரோ
28,959

விவோ S1 ப்ரோ
19,890

சாம்சங் கேலக்ஸி A70s
25,899

ஒன்பிளஸ் 7T
34,942

ஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
1,06,900

ரியல்மி XT
15,640

ஒப்போ ரெனோ2
36,990

ஹுவாய் P30 ப்ரோ
71,990

ரியல்மி X2
16,969

ரியல்மி X2 ப்ரோ
28,959

விவோ U20
10,990

விவோ S1 ப்ரோ
19,890

சாம்சங் கேலக்ஸி M30s
12,999

ரெட்மி நோட் 8 ப்ரோ
14,894

நோக்கியா 7.2
14,500

ஆப்பிள்ஐபோன் 11
63,900

ஒன்பிளஸ் 7T
34,942

ஆப்பிள்ஐபோன் XR
47,799

போகோ F2 லைட்
20,000

ஆல்கடெல் 1B (2020)
4,800

ஆல்கடெல் 1V (2020)
6,400

ஆல்கடெல் 1S (2020)
8,000

கூல்பேட் Legacy 5G
28,300

சாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ
35,430

ரியல்மி C2s
3,210

ஆல்கடெல் 3L (2020)
11,250

ஒப்போ A8
12,000

ஒப்போ A91
20,580