http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__771785914897919.jpg

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் திருத்தச் சட்டத்துக்கு திமுக கடும் எதிர்ப்பு

டெல்லி: இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் திருத்தச் சட்டத்துக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று டி.ஆர். பாலு எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.