மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
by Saravanan Saravananநாடு முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது, குறிப்பாக தமிழத்தில் கிலோ ரூ.150-ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இன்றைய விலை நிலவரத்தில் தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோலுக்கு அடுத்து வெங்காயத்தையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன.

முட்டை ஆம்லெட்டில் வெங்காயத்தை விலக்கிவிட்டு, முட்டைகோஸ் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன கடைகள், வெங்காயம் பயன்படுத்துவதால் பிரியாணி விலை கூடிவிட்டது. கடலூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு திருமணத்தில் மணகளுக்கு வெங்காயத்தை பரிசுப் பொருளாகக் கொடுத்து வாழத்திச் சென்றுள்ளனர்.
அதன்பின்னர் தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், 'மொபைல்போன் வாங்கினால், 1 கிலோ வெங்காயம் இலவசம்' என, விற்பனை கடையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் வெங்காயத்தை, தங்க நகை போல் அணிந்து கொள்வது, வெங்காய வயலுக்கு இரவில் காவல் இருப்பது போன்ற மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த செம்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சரவணகுமார், 35. இவர் எட்டு ஆண்டுகளாக பட்டுக்கோட்டை தலையாரி தெருவில், மொபைல் போன் விற்பனை கடை நடத்தி வருகிறார்.இந்த கடையில், 'மொபைல் போன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம்' என விளம்பரம் செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து, சரவணக்குமார் கூறுகையில் இந்த விளம்பரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது, ஒரு நாளுக்கு மூன்று மொபைல்போன் விற்பனையான நிலையில் வெங்காயம் இலவசம் அறிவிப்புக்கு பின்பு எட்டு போன்கள் விற்பனையாகின்றன என்றார்..

மக்கள் தினமும் உண்ணும் உணவில் அவசியம் தவறாமல் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக மகி முக்கியமானது வெங்காயம் அந்த வெங்காயத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எட்டாது அபூர்வமான பொருளாகி விட்டது.
Most Read Articles

டாப் 10 2019: பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்

நார்வே-ல் விளைநிலத்திற்கு அடியில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட வைகிங் கப்பல்!

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

அசத்தலான இந்த நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!

நோக்கியா சி1 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

அடடே., வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கா: சேமிப்புக்கான சிறந்த வழி

இந்தியா: விற்பனைக்கு வந்தது 16-இன்ச் மேக்புக் ப்ரோ.!

அமேசான்: பட்ஜெட் விலையில் அருமையான ஒனிடா ஸமார்ட் டிவிகள் அறிமுகம்.!

2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்

டிசம்பர் 17: தரமான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

அரைசதம் அடித்த இஸ்ரோ: வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்- வீடியோ

நீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடி
Best Mobiles in India

விவோ V17
22,990

ரியல்மி X2 ப்ரோ
29,999

ரெட்மி நோட் 8 ப்ரோ
14,999

சாம்சங் கேலக்ஸி A70s
28,999

ஒன்பிளஸ் 7T
34,999

ஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
1,09,894

ரியல்மி XT
15,999

ஒப்போ ரெனோ2
36,591

சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்
79,999

ஹுவாய் P30 ப்ரோ
71,990

ரெட்மி நோட் 8 ப்ரோ
14,999

ரெட்மி நோட் 8
9,999

ஆப்பிள்ஐபோன் 11
64,900

ஒன்பிளஸ் 7T
34,999

ரியல்மி XT
15,999

ரெட்மி K20 ப்ரோ
25,999

ஆப்பிள்ஐபோன் XR
46,669

ரெட்மி K20
19,999

சாம்சங் கேலக்ஸி M40
17,999

ரியல்மி 3 ப்ரோ
9,999

ரெட்மி K30 5G
22,160

ஹுவாய் என்ஜாய் 10
18,200

விவோ Z5i
18,270

ஹுவாய் நோவா 6 SE
22,300

ஹானர் V30
33,530

எச்டிசி டிசையர் 19s
14,030

ஷார்ப் அக்வாஸ் V
6,990

விவோ Y9s
20,340

இசெட்டிஇ பிளேட் 10 பிரைம்
12,790
