கொடுமுடி ஸ்ரீ மலையம்மன் திருக்கோயில் திருப்பணி தொடக்க விழா!  

by

கொடுமுடி ஸ்ரீ மலையம்மன் தேவஸ்தானத்தில் 08/12/19 - ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 3.30 மணிக்கு திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் தலைமையில், கொடுமுடி பேரூராட்சி முன்னாள் தலைவர் திரு K.C. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில், மேனேஜிங் டிரஸ்டி திரு. S.லோகநாத தேசிகர் மற்றும் பரம்பரை பூஜாரி டிரஸ்டிகளுடன் திருப்பணி தொடக்கவிழா கூட்டம் நடைபெற்றது. அது சமயம் வருகின்ற தைமாதம் வளர்பிறை சுபமுகூர்த்த தினத்தில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடத்துவதாக தீர்மானித்து முடிவு செய்யப்பட்டது. 

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2019/12/9/goddess.jpg

இது விபரம் ஷ தேவஸ்தான டிரஸ்டிகள் தெரிவித்தனர்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!