இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
by Prakash Sவிவோ நிறுவனம் தனது விவோ வி17 ஸமார்ட்போன் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக குவாட் கேமரா அமைப்பு,4500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுகளுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது
விவோ வி17 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே வசதி
இந்த விவோ வி17 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்

அருமையான சிப்செட் வசதி
விவோ வி17 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 612 ஜி.பீ.யூ வசதியும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை ஃபன்டூச் ஓஎஸ் 9.2 ஆதரவுடன் இயங்குவதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

ஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.!

அட்டகாசமான கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு வசதி
விவோ வி17 சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த சாதனம்
வெளிவந்துள்ளது.

சாம்சங்: ரூ.3.5 கோடி முதல் ரூ.12 கோடி வரை அறிமுகமாகும் புதிய வால் டிவி!

பேட்டரி மற்றும் இனைப்பு ஆதரவுகள்
விவோ வி17 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல்-பேண்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை மற்றும் விற்பனை
விவோ வி17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990-ஆக உள்ளது. மேலும் வரும் டிசம்பர் 17-ம் தேதி முதல் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது இந்த சாதனம்.
Most Read Articles

ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?

ரூ.17,990-விலையில் 8ஜிபி ரேம் உடன் விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு

புதிய சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வரும் விவோ U20 ஸ்மார்ட்போன்.!

வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!

8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.!

டாப் 10 2019: பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்

நாளை அறிமுகமாகும் அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன்.!

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30

நோக்கியா சி1 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Best Mobiles in India

விவோ V17
22,990

ரியல்மி X2 ப்ரோ
29,999

ரெட்மி நோட் 8 ப்ரோ
14,999

சாம்சங் கேலக்ஸி A70s
28,999

ஒன்பிளஸ் 7T
34,999

ஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
1,09,894

ரியல்மி XT
15,999

ஒப்போ ரெனோ2
36,591

சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்
79,999

ஹுவாய் P30 ப்ரோ
71,990

ரெட்மி நோட் 8 ப்ரோ
14,999

ரெட்மி நோட் 8
9,999

ஆப்பிள்ஐபோன் 11
64,900

ஒன்பிளஸ் 7T
34,999

ரியல்மி XT
15,999

ரெட்மி K20 ப்ரோ
25,999

ஆப்பிள்ஐபோன் XR
46,669

ரெட்மி K20
19,999

சாம்சங் கேலக்ஸி M40
17,999

ரியல்மி 3 ப்ரோ
9,999

ரெட்மி K30 5G
22,160

ஹுவாய் என்ஜாய் 10
18,200

விவோ Z5i
18,270

ஹுவாய் நோவா 6 SE
22,300

ஹானர் V30
33,530

எச்டிசி டிசையர் 19s
14,030

ஷார்ப் அக்வாஸ் V
6,990

விவோ Y9s
20,340

இசெட்டிஇ பிளேட் 10 பிரைம்
12,790
