மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,900 கனஅடியில் இருந்து 5,993 கனஅடியாக அதிகரிப்பு
சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 5900 கனஅடியில் இருந்து 5993 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 5750 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது