முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! - செய்திகளின் தொகுப்பு
by Malar, Rebeccaகண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
- ராஜித தப்பிச் செல்ல தயாராகி வருவதாக கிடைத்த தகவலை அம்பலப்படுத்தும் ரோஹித்த
- அரசாங்கம் “நான் நல்லப் பிள்ளை” பாத்திரத்தில் நடிக்கின்றது - ஜே.வி.பி
- முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
- 13 அம்சக் கோரிக்கையை விடுத்து ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளுங்கள்!
- தற்போது முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படாது! இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு!