http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__385860621929169.jpg

ஆந்திர மாநிலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்பனை: மக்கள் கூட்டம் அலைமோதல்

ஆந்திர மாநிலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் சந்தைகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மக்கள் வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர். ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்பட்டு வருவதால் தமிழக-ஆந்திர எல்லையோர ஊழவர் சந்தைகளில் வெங்காயம் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.