மத்திய அரசில் கிளார்க் வேலை வேண்டுமா? +2, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
by ஆர்.வெங்கடேசன்மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வு கழகத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Upper Division Clerk (Group “C”)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk (Group “C”)
காலியிடங்கள்: 52
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு செய்யும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: புதுதில்லி, அவுரங்காபாத், சென்னை, லக்னோ சண்டிகர், கொல்கத்தா, கவுகாத்தி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: www.ccras.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2019