ஸ்மார்ட்போனில் முழு கவனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்.!
by Prakash Sகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இப்போது வரும் போன்களில் வீடியோ கேம் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.
மொபைல்போன் நிறுவனங்களும் மக்களை கவரும் வகையில் புதிய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை தயாரித்த வண்ணம் உள்ளனர். பின்பு அதிநவீன ஸ்மார்ட்போன் வருவதால் இளைஞர்கள் முழு நேரம்
சமூகவலைதளங்களுக்குள் இருக்கின்றனர்.
அதன்படி அர்ஜெண்டினா தலைநகரான பியூனஸ் ஐரஸ்-ல் உள்ள ரயில் நிலையத்தில், கடந்த 13-ம் தேதி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது மொபைல்போனில் கவனத்தை வைத்திருந்த நபர் ஒருவர் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டே
வந்துள்ளார்.
ஒன்பிளஸ் 7T போனின் அட்டகாசமான கோல்டு வேரியண்ட் வெளியிடப்படாதது ஏன்?
ஒரு கட்டத்தில், அவர் திடீரென தண்டவாளத்தில் தவறி விழ, அருகில் இருந்தவர்கள் அவரை உடனே காப்பாற்றினார், அந்த நேரத்தில் ரயில்கள் எதுவும் வராததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் மொபைல்போன்களில் கவனம் மூழ்கி பொது இடங்களில் நடப்பது போன்றவற்றால், அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் இந்தியாவிலும் செல்போனில் பாட்டு கேட்க்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றவர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Most Read Articles
பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா?
அக்கவுண்ட்களை அழிக்கப்போவதாக "ட்விட்டர்" அறிவிப்பு- எதற்கு தெரியுமா?
ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன?
டெலிட் வாட்ஸ் ஆப்., இல்லனா உங்க மெசேஜ், போட்டோ எல்லாம் லீக் ஆகும்- எச்சரிக்கை விடும் நபர்?
மாஸ் காட்டும் கூகுள் சிஇஓ: 8 நிறுவனத்துக்கு தலைமைதாங்கும் சுந்தர் பிச்சை
டிவிட்டர் தளத்தில் வந்தது புத்தம் புதிய அம்சம்.! என்ன தெரியுமா?
மோட்டோரோலா ஒன் ஹைப்பர்: மிரட்டலான பாப் அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
திடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.!
எங்களையும் சற்று சிந்தியுங்கள்?- அமேசான், பிளிப்கார்ட் வெளியேற கோரி போராட்டம்
பில்கேட்ஸ் பிறந்தநாளில் அவரது மனைவி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்!
ஜியோ புதிய ஆல் இன் ஒன் திட்டம் அறிமுகம்! முன்பைவிட 300% அதிக நன்மைகளுடன்!
எதற்கு கூடுதலாக ஒரு ஹூ லேஸ் துளை? மர்மம் விலகியது!
Best Mobiles in India
ரியல்மி X2 ப்ரோ
29,999
ரெட்மி நோட் 8 ப்ரோ
14,999
சாம்சங் கேலக்ஸி A70s
28,999
ஒன்பிளஸ் 7T
37,430
ஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
1,09,894
ரியல்மி XT
15,999
ஒப்போ ரெனோ2
36,990
சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்
79,999
ஹுவாய் P30 ப்ரோ
71,990
நோக்கியா 9 பியூர்வியூ
49,999
ரெட்மி நோட் 8 ப்ரோ
14,999
ரெட்மி நோட் 8
9,999
ஆப்பிள்ஐபோன் 11
64,900
ஒன்பிளஸ் 7T
37,430
ரியல்மி XT
15,999
ரெட்மி K20 ப்ரோ
25,999
ஆப்பிள்ஐபோன் XR
46,354
ரெட்மி K20
19,999
சாம்சங் கேலக்ஸி M40
17,999
ரியல்மி 3 ப்ரோ
9,999
விவோ Z5i
18,270
ஹுவாய் நோவா 6 SE
22,300
ஹானர் V30
33,530
எச்டிசி டிசையர் 19s
14,030
ஷார்ப் அக்வாஸ் V
6,990
விவோ Y9s
20,340
இசெட்டிஇ பிளேட் 10 பிரைம்
12,790
இசெட்டிஇ பிளேட் A7 பிரைம்
7,090
ஹுவாய் Y9s
17,090
Vivo Y5s
15,500