கோட்டாபயவின் அரசுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள பெண் முதல்வர்! - செய்திகளின் தொகுப்பு
by Malar, Rebeccaநாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
- ஐக்கிய தேசியக் கட்சியிடம், அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை!
- மகிந்த ராஜபக்ச என்கிற பெயருக்கு பங்கம் ஏற்படுத்த கடந்த அரசாங்கம் செய்த நடவடிக்கை!
- ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வித பிளவும் இல்லை! ரஞ்ஜித் மத்தும பண்டார எம்.பி
- அமைச்சர்களுக்கான சாப்பாட்டுச் செலவு குறைக்கப்படுகிறது!
- அரசாங்கத்துடன் பேசத் தயாராகவே இருக்கிறோம்! மாவை சேனாதிராசா
- கோட்டாபயவின் அரசுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள கொழும்பு மாநகரசபை பெண் முதல்வர்!
- அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது!