ஒன்பிளஸ் 7T போனின் அட்டகாசமான கோல்டு வேரியண்ட் வெளியிடப்படாதது ஏன்?
by Sharath Chandarஒன்பிளஸ் நிறுவனம் அண்மையில் ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன்களை இரண்டு நிறங்களில் ஒன்பிளஸ் நிறுவனமா அறிமுகம் செய்தது. ஆனால் ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யாத ஒரு நிறத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ஒன்பிளஸ் தயாரிப்பு வடிவமைப்பாளர் வெளியிட்ட தகவல்
வெய்போவில் ஒன்பிளஸ் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஹாவோ ரன் வெளியிட்டுள்ள தகவல்படி, ஒன்பிளஸ் நிறுவனம் முதலில் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போனை உலோக தங்க நிறத்தில் கோல்டு வேரியண்ட் மாடலாக வெளியிடத் திட்டமிட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஒன்பிளஸ் 7T கோல்டு வேரியண்ட்
மேலும் அப்பொழுது வடிவமைக்கப்பட்ட கோல்டு வேரியண்ட் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போனின் புகைப்படமும் வெய்போ தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த கோல்டு வேரியண்ட் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் தங்க நிறத்தில் கிரேடியண்ட் டிசைனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கேமரா உள்ள மாடுளும் கூட கிரேடியன்ட் கோட்டிங்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ.! முழுவிவரங்கள்.!
சரியான காரணம் என்ன ?
இந்த அட்டகாசமான தங்க நிற கோல்டு வேரியண்ட் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் மாடலை ஏன் ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறித்த சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஸ்மார்ட்போன் சந்தையில் தங்க நிற வேரியண்ட் மாடல்களுக்கான மவுசு குறைந்துவிட்டது என்பது கூட காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
உஷார்: இந்த 19 ஆப்களில் ஒன்று வைத்திருந்தாலும் ஆபத்து உறுதி- உடனடியாக செயலிழக்க செய்யுங்கள்
ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன்
ஒன்பிளஸ் 7T கோல்டு வேரியண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன்களை கிளேஸியர் ப்ளூ மற்றும் ஃபிராஸ்டட் சில்வர் நிறத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் வெவ்வேறு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Most Read Articles
ஜியோ புதிய ஆல் இன் ஒன் திட்டம் அறிமுகம்! முன்பைவிட 300% அதிக நன்மைகளுடன்!
ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சும்மா கிழி: மலிவு விலையில் அட்டகாச ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஒன்பிளஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் 6T போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!
ஜியோ அறிமுகம் செய்த ரூ.1,799 திட்டம், ஆனால் அசல் விலை ரூ.444 மட்டுமே! சிறப்பு என்னவென்று தெரியுமா?
இன்று விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடல்.!
உங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்!
ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.!
வீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை
அறிமுகம் செய்த சில நாட்களிலேயே விலைகுறைக்கப்பட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.!
ரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை! ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்!
ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த 'ஒன்பிளஸ் 8' புகைப்படம்!
Best Mobiles in India
ரியல்மி X2 ப்ரோ
29,999
ரெட்மி நோட் 8 ப்ரோ
14,999
சாம்சங் கேலக்ஸி A70s
28,999
ஒன்பிளஸ் 7T
37,945
ஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
1,07,900
ரியல்மி XT
15,999
ஒப்போ ரெனோ2
36,990
சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்
79,999
ஹுவாய் P30 ப்ரோ
71,990
நோக்கியா 9 பியூர்வியூ
49,999
ரெட்மி நோட் 8 ப்ரோ
14,999
ரெட்மி நோட் 8
9,999
ஆப்பிள்ஐபோன் 11
64,900
ஒன்பிளஸ் 7T
37,990
ரியல்மி XT
15,999
ரெட்மி K20 ப்ரோ
25,999
ஆப்பிள்ஐபோன் XR
44,900
ரெட்மி K20
19,999
சாம்சங் கேலக்ஸி M40
19,750
ரியல்மி 3 ப்ரோ
9,999
விவோ Z5i
18,270
ஹானர் V30
33,530
எச்டிசி டிசையர் 19s
14,030
ஷார்ப் அக்வாஸ் V
6,990
விவோ Y9s
20,340
இசெட்டிஇ பிளேட் 10 பிரைம்
12,790
இசெட்டிஇ பிளேட் A7 பிரைம்
7,090
ஹுவாய் Y9s
17,090
Vivo Y5s
15,500
சியோமி Mi நோட் 10 ப்ரோ
51,150